Birthdate Palangal - பிறந்த நாள் பலன்கள் - Tamil Daily Calendar

பிறந்த நாள் பலன்கள் - January 2018
பிறந்த எண் பலன்கள் :
எதிர்காலத்தை பற்றி அறிந்து கொள்ள ஒவ்வொருவருக்கும் ஆவல் உண்டு. அப்படி தெரிந்து கொண்டால் கவனமாக செயல்படலாம் என்பதே தேடலின் நோக்கம். இதன் விளைவாக பிறந்ததே ஜோதிடம். ஜோதிடத்தில் ஒரு சில பிரிவுகள் தான் எண் கணித ஜோதிடமும், பிறந்த எண் பலன்களும். ஒவ்வொரு எண்களுக்கும் ஒவ்வொரு நன்மை மற்றும் பலன்கள் உள்ளன. நாம் பிறந்த தேதியை கொண்டும் நம் பலன்கள் நிர்ணயிக்கப்படுகின்றன. ஜோதிடத்தில் கூறப்படும் ஒன்பது கிரகங்களுக்கும் ஒன்று முதல் ஒன்பது வரை உள்ள எண்களுக்கும் உள்ள தொடர்பை கொண்டு பலன்கள் நிர்ணயிக்க படுகின்றன.
ஒருவர் பிறந்த தேதியை ஒற்றையாக்கினால், அது பிறந்த எண்ணாகும். உதாரணமாக, 19-ம் தேதி ஒருவர் பிறந்திருந்தால் அவருடைய பிறந்த எண் 1.

இங்கு பிறந்த நாள் பலன் அளிக்கப்படுகின்றன. பிறந்த நாள் என்பது, ஒருவர் தனது பிறந்த தேதியைக் கொண்டு இந்த பலன்களை படித்து பயன் பெறலாம். இதை, பிறந்த தேதி எண் பலன் என்பர்.

1 முதல் 31 தேதிகளை 9 கிரகங்களின் ஆதிக்கத்தில் உள்ளன. 9 கிரங்களுக்கும் தனித் தனி எண்கள் உண்டு. சூரியன் எண் 1-க்கு உரியவர்; சந்திரனின் எண் 2; குரு பகவானின் எண் 3; ராகுவின் எண் 4; புதனின் எண் 5; சுக்கிரனின் எண் 6; கேதுவின் எண் 7; சனி பகவானின் எண் 8; செவ்வாயின் எண் 9.

உதாரணத்துக்கு 1,10,19 மற்றும் 28-ம் தேதியில் பிறந்தவர்கள் சூரியனின் ஆதிக்க எண்ணிலும் 2,11,20,29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் சந்திரனின் ஆதிக்க எண்ணிலும் பிறந்தவர்கள் ஆவர்.

பலன்களை கணித்து எழுதியவர் ஜோதிடர் ஆலந்தூர் GA.வினோத் குமார், MA, MBA, PHD Astro. (செல் : 9003019831)



Astrology Predictions Written By : " Alandur " A .Vinoth Kumar. M.A . M .B .A., PHD ASTRO., Mobile : +91-9003019831 Email: alandurastrologer@gmail.com

 


Please Note : The predictions given above is based on common astrological data. Kindly consult with astrologer for your own specific predictions based on date of birth, time of birth and place of birth.

 

 



 




Donate | Contact | Privacy Policy | SimpleIndia.com | Copyright 2018 TamilDailyCalendar.com