KATAKAM Rasi Palan Today 08-08-2026
கடக ராசி:
திட்டமிட்ட காரியங்கள் தடையின்றி நடக்கும். பிறருக்காக யாரையும் பகைத்துக்கொள்ள வேண்டாம். நண்பர்கள் இக்கட்டான சூழலில் உதவுவர். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.
அதிர்ஷ்ட குறியீடுகள்:
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
அதிர்ஷ்ட கிழமை : திங்கள் & வியாழன்
அதிர்ஷ்டமான திசை : வடக்கு வணங்க வேண்டிய தெய்வம் : சந்திரசேகரர் (சிவபெருமான்)
பரிகாரம் : பௌர்ணமி தினங்களில் ஏழைகளுக்கு அரிசி தானம் செய்வது துரதிர்ஷ்டங்களைப் போக்கும்
நட்சத்திர பலன்கள்:
புனர்பூசம் 4 : திட்டமிட்டது தானாக நடக்கும்
பூசம் : யாரிடத்திலும் பகைமையை வளர்க்க வேண்டாம்
ஆயில்யம் : நண்பர்கள் உதவியாக இருப்பர்
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831 Email: alandurastrologer@gmail.com
Please Note : The predictions given above is based on common astrological data. Kindly consult with astrologer for your own specific predictions based on date of birth, time of birth and place of birth.