MESHAM Rasi Palan Today 29-09-2026
மேஷ ராசி :
குடும்ப கௌரவத்தை உயர்த்த முடியும். நிதானமான பேச்சு காரிய வெற்றிக்கு உதவும். கணவன் மனைவிக்குள் விட்டுக்கொடுத்தல் அவசியம். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
அதிர்ஷ்ட குறியீடுகள் :
அதிர்ஷ்ட எண் : 1 & 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
அதிர்ஷ்ட கிழமைகள் : செவ்வாய் & ஞாயிறு
ஏற்றமான திசைகள் : கிழக்கு, வடக்கு
வணங்க வேண்டிய தெய்வம் : வள்ளி தெய்வானை சமேத முருகப் பெருமான்
பரிகாரம் : செவ்வாய்க்கிழமை விரதங்களை மேற்கொள்வது நல்லது
நட்சத்திர பலன்கள்:
அசுவினி : குடும்ப மதிப்பு உயரும்
பரணி : பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை
கிருத்திகை 1 : தம்பதியருக்குள் விட்டு கொடுத்தல் அவசியம்
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831 Email: alandurastrologer@gmail.com
Please Note : The predictions given above is based on common astrological data. Kindly consult with astrologer for your own specific predictions based on date of birth, time of birth and place of birth.