RISHABAM Rasi Palan Today 22-07-2026
ரிஷப ராசி:
சிக்கலான விஷயங்களை கூட எளிதில் தீர்க்க முடிக்க முடியும். பொருளாதார நெருக்கடிகள் குறையும். ஓயாத அலைச்சலால் உடல் சோர்வு வரும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு.
அதிர்ஷ்ட குறியீடுகள்:
அதிர்ஷ்ட எண் : 5 & 6
அதிர்ஷ்ட நிறம் : மண் நிறம்
அதிர்ஷ்ட கிழமைகள் : வெள்ளி & புதன்
ஏற்றமான திசைகள் : மேற்கு, தெற்கு
வணங்க வேண்டிய தெய்வம் : மகாலட்சுமி
பரிகாரம் : குல தெய்வத்தை முறையாக வணங்கி வழிப்படவும்
நட்சத்திர பலன்கள்
கிருத்திகை 2,3,4 : பிரச்சனைக்கு தீர்வு வரும் நாள்
ரோகிணி : நிதி நெருக்கடிகள் சீராகும்
மிருகசீரிடம் 1,2 : உடல் சோர்வு ஏற்படும்
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831 Email: alandurastrologer@gmail.com
Please Note : The predictions given above is based on common astrological data. Kindly consult with astrologer for your own specific predictions based on date of birth, time of birth and place of birth.