VIRUCHIKAM Rasi Palan Today 14-06-2026
விருச்சிக ராசி:
திட்டமிட்ட காரியங்கள் தடையின்றி நடக்கும். பிரியமானவர்களின் ஆதரவு தொடரும். யாருக்கும் யாரையும் சிபாரிசு செய்ய வேண்டாம். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.
அதிர்ஷ்ட குறியீடுகள்:
அதிர்ஷ்ட எண் : 3 & 9
அதிர்ஷ்ட நிறம் : கருப்பு
அதிர்ஷ்ட கிழமைகள் : செவ்வாய் & ஞாயிறு
ஏற்றமான திசைகள் : வடக்கு, கிழக்கு
வணங்க வேண்டிய தெய்வம் : சண்முகர் (முருகன்)
பரிகாரம் : மன அமைதி மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு, பசுவின் பால், தயிர், சர்க்கரை தானம் செய்வது நற்பலனைத் தரும்.
நட்சத்திர பலன்கள்
விசாகம் 4 : முக்கிய காரியங்கள் நடக்கும் நாள்
அனுஷம் : ஆதரவு பெருகும் நாள்
கேட்டை : சிபாரிசு செய்வதை தவிர்க்கவும்
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831 Email: alandurastrologer@gmail.com
Please Note : The predictions given above is based on common astrological data. Kindly consult with astrologer for your own specific predictions based on date of birth, time of birth and place of birth.