Guru Peyarchi Palan - குரு பெயர்ச்சி பலன்கள்

Guru Peyarchi Palan
   DANUSU

தனுசு ராசி நேயர்களே, இது வரை 11-ம் வீட்டில் இருந்த குரு பகவான் 4-10-2018 முதல் 12-ம் வீட்டிற்கு செல்கிறார். (12-ம் இடம் மறைவு ஸ்தானம்), உங்கள் ராசிக்கு அதிபதியான குரு 12-ல் மறைவது அவ்வளவு சிறப்பான பலன் இல்லை. ஆகையால் அடுத்த குரு பெயர்ச்சி வரை சற்று கவனமாக இருப்பது நல்லது.) பண வரவுக்கு பஞ்சமில்லை அதே போல சுப விரைய செலவுகளும் அதிகம் ஏற்படும். அனாவசிய செலவுகளை குறைத்துக்கொள்ளவும். குடும்ப நலன் ஒற்றுமை கூடும். முக்கியமான பணிகளின் போது அடுத்தவர்களை நம்பி இருக்காமல் தேவையான ஏற்பாடுகளை நீங்களே செய்து கொள்வது நல்லது. குடும்பத்தினருடன் அவ்வப்போது கருத்து வேறுபாடுகள் தோன்றக்கூடும். ஆன்மீக சார்ந்த விஷயங்களுக்கு அதிகம் செலவு செய்ய நேரிடும். நீண்டதொரு ஆன்மீக பயணம் மேற்கொள்ள வேண்டிவரும். சொத்து பிரச்சனையில் இழுபறி நிலை நீடிக்கலாம். வாழ்க்கைத்துணையுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட வேண்டாம். காதல் விவகாரங்கள் கை கூடுவதில்லை கொஞ்சம் ஒத்திப்போடவும். ஓயாத அலைச்சல் காரணமாக உடல் சோர்வு ஏற்படலாம். மருத்துவ செலவுகள் கட்டுக்குள் இருக்கும். பழைய வீட்டில் இருந்து புது வீட்டிற்கு செல்ல முடியும். புதிய வண்டி, வாகனம் வாங்க வேண்டிவரும். எதிர்பார்த்த காரியம் தடையின்றி முடியும். உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை கூடும். பணம் கொடுக்கல் வாங்கல் விஷயங்களை தவிர்க்கவும். பழைய கடன்களால் சில பிரச்னைகளை சந்திக்க நேரிடும். உடல் நலம் நல்ல படியாக குணமாகும். வர வேண்டிய தொகைகள் வந்து சேரும். வழக்கு வெற்றிகள் சாதகமாகும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். எதிர்பாராத வகையில் பண வரவு வரும். அடிக்கடி பயணம் மேற்கொள்ளுவதால் பண விரையம் ஏற்படும். பால்ய நண்பர்களுடன் சிறிய மனஸ்தாபம் வரும். புதிதாக அறிமுகமாகும் நபர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலைகளை சேர்த்து பார்க்க வேண்டி வரும். உத்யோகத்தில் வேலை பளு கூடும். உத்யோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆலோசனை ஏற்றுக்கொள்ளவும். புதிய தொழில் மாற்றம் ஏற்படும். கூட்டு தொழில், வியாபாரத்தில் கூடுதல் கவனம் தேவை. இந்த குரு பெயர்ச்சியில் பலன் மிகவும் குறைவாக கிடைப்பதால் பொறுமையை கடைப்பிடிக்கவும்.
பரிகாரம்: குரு பகவானின் திரு அருளை பெற ஞானிகள், தவசீலர்கள் முக்தி பெற்ற திருத்தலங்களுக்கு சென்று தரிசிப்பது நல்லது

( For Danusu : Daily - Weekly - Monthly)
( General Predictions Given Below. )


General Predictions - Dhanusu (Sagittarius) [Stars: Moolam 1,2,3,4 Pooradam 1,2,3,4 Utradam 1 quarters]

As the rasi owner is guru; the people under this rasi becomes real gurus. In born qualities of Dhanusu rasi people bring them up in life automatically to become excellent teachers, professors, spiritual leaders, famous scholars, researchers and related personalities. Also fancy items, stationaries, agricultural products, food, hotels, institutions, jewellery, finance, astronomy, science and technology are the areas to shine in life. Few people under this rasi may have super natural powers to do wonders and make others to do so. Believing in self or inner strength and self motivation may help to bring all the success in life. If family life is not so good, there is a chance of separation or saint life possible. Proper counselling and guidance required. Sometimes unwanted stress and tensions may cause headaches and need rest for a while. Young age difficulties can be overcome easily at the later stage.

Sudden luck and sudden hike possible; so keep the treasure safe for the entire life as occasionally you get chances like that. Expectations at high level may bring some people with others recommendations to win difficult situations in favour. Be thankful to others always for your achievements which will give further growth in life. Definitely need proper health care at the regular intervals. Do not ignore physician's advice on health. Proper health maintenance keeps them alive up to 75 to 80 years. People are fearless beings and keeps moving on, as they are determined to succeed in any work anywhere. Partnership may not be in favour for business or work, so run the show individually with own talent and skills. Sometimes mind may jump into magical performance and ideas; go ahead and make use of it & become magician like hobby if willing to do so. Lucky colours are blue and green, stones are blue and emerald, and numbers are 5 & 8.


Astrology Predictions Written By : " Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology). Mobile : +91-9003019831

 


Please Note : The predictions given above is based on common astrological data. Kindly consult with astrologer for your own specific predictions based on date of birth, time of birth and place of birth.

 

 



 




 
Tamil Daily Calendar 2019 | Tamil Monthly Calendar 2019 | Tamil Calendar 2019 | Tamil Muhurtham Dates 2019 | Tamil Wedding Dates 2019 |
Tamil Festivals 2019 | Nalla Neram 2019 | Amavasai 2019 | Pournami 2019 | Karthigai 2019 | Pradosham 2019 | Ashtami 2019 | Navami 2019 | Karinal 2019 | Daily Rasi Palan |
 
Tamil Daily Calendar 2018 | Tamil Monthly Calendar 2018 | Tamil Calendar 2018 | Tamil Muhurtham Dates 2018 | Tamil Wedding Dates 2018 |
Tamil Festivals 2018 | Nalla Neram 2018 | Amavasai 2018 | Pournami 2018 | Karthigai 2018 | Pradosham 2018 | Ashtami 2018 | Navami 2018 |