Tamil Rasi Palan Monthly 2017 2016 2015 2014 2013 2012 2011 - 2007

2017 தமிழ் மாத ராசி பலன்கள் - January 2017
2017 - ஜனவரி மாத ராசி பலன்கள்

01-01-2017 முதல் 31-01.2017 வரை ஜனவரி மாத கிரக நிலை விபரம்

துர்முகி வருடம் மார்கழி மாதம் 17ம் தேதி முதல் தை மாதம் 18ம் தேதி வரை வாக்கிய கணிதப்படி கிரகநிலைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

வாக்கிய பஞ்சாங்கப்படி ஒவ்வொரு ராசிக்கும் தனித்தனியே கிரக நிலைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட பொதுப்பலன்கள் ஆகும். இதில் அவரவர் ஜாதகத்தில் நடக்கும் நடப்பு திசை, புத்தி சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ இருக்கும் பட்சத்தில் ஒரு சிலருக்கு பலன்கள் சற்று மாறுபடக்கூடும். இருப்பினும் ஒவ்வொருவரும் தெய்வ அனுகூலங்களை கூட்டுவதின் மூலமாக தனக்கு வரும் கெடுபலன்களை குறைத்து நல்ல பலன்களை அனுபவிக்க முடியும் என்பதே உண்மை.

ஜனவரி (2017) மாத கிரக நிலை மாற்றம் பின்வருமாறு :
08.01.2017 தனுசு புதன்
14.01.2017 மகர சூரியன்
16.01.2017 துலா வியாழன்
21.01.2017 மீன சுக்கிரன்

ஜோதிட பலன்களை கணித்து எழுதியவர் "ஆலந்தூர்" A.வினோத் குமார், M.A., M.B.A., D.A.,

Astrology Predictions Written By : " Alandur " A .Vinoth Kumar. M.A . M .B .A . D.A . Mobile : +91-9003019831

 


Please Note : The predictions given above is based on common astrological data. Kindly consult with astrologer for your own specific predictions based on date of birth, time of birth and place of birth.

 

 



 




Donate | Contact | Privacy Policy | SimpleIndia.com | Copyright 2016 TamilDailyCalendar.com