| 2026 தமிழ் மாத ராசி பலன்கள் - Tamil Rasi Palan Monthly October 2026 |
|
(2026) அக்டோபர் மாத ராசி பலன்கள் (01.10.2026 முதல் 31.10.2026) பராபவ வருடம் புரட்டாசி மாதம் 14ம் தேதி முதல் ஐப்பசி மாதம் 14ம் தேதி வரை வாக்கிய பஞ்சாங்கப்படி 01-10-2026 முதல் 31-10-2026 வரை ஒவ்வொரு ராசிக்கும் தனித்தனியே கிரக நிலைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட பொதுப்பலன்கள் ஆகும். இதில் அவரவர் ஜாதகத்தில் நடக்கும் நடப்பு திசை, புத்தி, அந்தரம் மற்றும் கோச்சாரம் சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ இருக்கும் பட்சத்தில் ஒரு சிலருக்கு பலன்கள் சற்று மாறுபடக்கூடும். இருப்பினும் ஒவ்வொருவரும் தெய்வ அனுகூலங்களை கூட்டுவதின் மூலமாக தனக்கு வரும் கெடுபலன்களை குறைத்து நல்ல பலன்களை அனுபவிக்க முடியும். இந்த மாதம் கிரக நிலை மாற்றம் : 01.10.2026 கன்னி – புதன் 03.10.2026 சுக்கிரன் (வ) வக்ர கதியில் செல்கிறது. 18.10.2026 துலாம் - சூரியன் 20.10.2026 துலாம் - சுக்கிரன் 31.10.2026 சிம்ம - குரு ஜோதிட பலன்களை கணித்து எழுதியவர் ஜோதிடர் ஆலந்தூர் A.வினோத் குமார் Ph.d (Astrology) (அலைபேசி: 9003019831, 9944719963) |
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831 Email: alandurastrologer@gmail.com