Tamil Rasi Palan Today 2019 2018 2017 2016 2015 2014 2013 - 2007

Tamil Rasi Palan Daily - Sunday - 19-Aug-2018
விளம்பி ஆண்டு – ஆவணி 3 - ஞாயிற்றுக்கிழமை (19.8.2018)
நட்சத்திரம் : அனுஷம் மறுநாள் அதிகாலை 0.02 வரை பின்னர் கேட்டை
திதி : அஷ்டமி காலை 6.37 வரை பின்னர் நவமி
யோகம் : மரண யோகம்
நல்லநேரம் : காலை 6.15 - 7.15 / மாலை 3.15 - 4.15

ஞாயிற்றுக்கிழமை சுப ஓரை விவரங்கள்
காலை 7.30 முதல் 10.00 வரை, பகல் 2 முதல் 4.30 வரை, இரவு 9 முதல் 12 வரை
சுபகாரியங்கள் : மருந்து உண்ண, பேட்டி காண, யாத்திரை செய்ய சிறந்த நாள்

   மேஷம்
மேஷ ராசி நேயர்களே, மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். பூர்வீக சொத்துப் பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். உறவினர்களால் ஆதாயம் உண்டு. உத்யோகத்தில் உயரதிகாரி உங்களுக்கு உதவி செய்வார்.
   ரிஷபம்
ரிஷப ராசி நேயர்களே, புதிய முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கும். குடும்பத்திற்காக நிறைய உழைக்க வேண்டிவரும். உங்கள் எதிர்கால திட்டத்தில் ஒன்று நிறைவேறும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும்.
   மிதுனம்
மிதுன ராசி நேயர்களே, எதையும் திட்டமிட்டப்படி நடக்க விரும்புவீர்கள். நண்பர்களிடம் ஏற்பட்ட சண்டை சச்சரவு நீங்கும். அடுத்தவர்கள் மனம் நோகும்படி பேச வேண்டாம். உத்யோகத்தில் பதவி உயர்வு ஏற்படும்.
   கடகம்
கடக ராசி நேயர்களே, குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக்கொள்வர். விருந்தினர் வருகை அதிகரிக்கும். வண்டி, வாகனத்தை சீர் செய்வீர்கள். தொழில், வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள்.

   சிம்மம்
சிம்ம ராசி நேயர்களே, பெற்றோர்களின் அறிவுரையை ஏற்றுக் கொள்வீர்கள். திருமணம் காரியம் விரைவில் கைகூடும். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. தொழில், வியாபாரத்தில் உங்கள் கை ஓங்கிய நிற்கும்.
   கன்னி
கன்னி ராசி நேயர்களே, குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை தீரும். கணவன் மனைவிடையே நல்ல அன்யோன்யம் இருக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி நல்ல ஒத்துழைப்பு கொடுப்பார்.
   துலாம்
துலாம் ராசி நேயர்களே, குடும்ப நலனில் அதிக அக்கறை ஏற்படும். மனம் சந்தோஷம் படியான செய்து வரும். வாகனப் பழுது சீராகும். தொழில், வியாபாரத்தில் உள்ள நுணுக்கங்களை தெரிந்து கொள்வீர்கள்.
   விருச்சிகம்
விருச்சிக ராசி நேயர்களே, நண்பர்களிடம் விட்டுக் கொடுத்துப் போவீர்கள். யாருக்காகவும் சாட்சி கையெழுத்து போட வேண்டாம். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். தொழில், வியாபாரத்தில் வரும் போட்டிகளை சமாளிப்பீர்கள்.

   தனுசு
தனுசு ராசி நேயர்களே, குடும்ப எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். உத்யோகத்தில் உள்ள சூட்சுமங்களை புரியவரும்.
   மகரம்
மகர ராசி நேயர்களே, அடுத்தவர் விவகாரத்தில் தலையிட வேண்டாம். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். கடன் தொந்தரவு இருக்காது. தொழில், வியாபாரத்தில் அதிரடியாக லாபம் ஈட்டுவீர்கள்.
   கும்பம்
கும்ப ராசி நேயர்களே, பொருளாதர பிரச்சனை நாளடைவில் சீரடையும். உறவினர்களுடன் மனஸ்தாபம் ஏற்பட்டு நீங்கும். வீட்டு பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
   மீனம்
மீன ராசி நேயர்களே, குடும்பத்தில் கலகலப்பான சூழல் நிலவும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். புது நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். உத்யோகத்தில் உங்கள் மரியாதைக் கூடும்.

Astrology Predictions Written By : " Alandur " A .Vinoth Kumar. M.A . M .B .A . PHD ASTRO. Mobile : +91-9003019831 Email: alandurastrologer@gmail.com

 

Please Note : The predictions given above is based on common astrological data. Kindly consult with astrologer for your own specific predictions based on date of birth, time of birth and place of birth.

 

 


 
Tamil Daily Calendar 2019 | Tamil Monthly Calendar 2019 | Tamil Calendar 2019 | Tamil Muhurtham Dates 2019 | Tamil Wedding Dates 2019 |
Tamil Festivals 2019 | Nalla Neram 2019 | Amavasai 2019 | Pournami 2019 | Karthigai 2019 | Pradosham 2019 | Ashtami 2019 | Navami 2019 | Karinal 2019 | Daily Rasi Palan |
 
Tamil Daily Calendar 2018 | Tamil Monthly Calendar 2018 | Tamil Calendar 2018 | Tamil Muhurtham Dates 2018 | Tamil Wedding Dates 2018 |
Tamil Festivals 2018 | Nalla Neram 2018 | Amavasai 2018 | Pournami 2018 | Karthigai 2018 | Pradosham 2018 | Ashtami 2018 | Navami 2018 |