ரிஷப ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்ப வருமானம் திருப்திகரமாக இருக்கும். பெரிய அளவில் செலவுகள் வந்தாலும் திறமையாக சமாளிப்பீர்கள். வீட்டில் எல்லோரிடமும் அனுசரித்து செல்வீர்கள். குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும். கைமாற்றாக வெளியே கொடுத்த பணம் திரும்பி வரும். மனதில் புதிய சந்தோஷம் ஏற்படும். வண்டி, வாகன பயணங்களில் மிகுந்த கவனம் தேவை. கணவன் மனைவிக்குள் பனிப்போர் வந்து நீங்கும். உடன்பிறந்தேரால் சில தொந்தரவு வர வாய்ப்புண்டு. எதிர்பாராத திடீர் பிரயாணங்கள் வாழ்வின் திருப்புமுனையாக அமையும்.உத்யோகத்தில் உங்கள் அந்தஸ்து, கௌரவம் வெகுவாக உயரும். தொழில், வியாபாரத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டி இருக்கும்.
பரிகாரம் : கிருஷ்ண கவசம் படிக்கவும்
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. M.A . M .B .A . PHD ASTRO.
Mobile : +91-9003019831 Email: alandurastrologer@gmail.com