துலாம் ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்பத்தை பற்றிய கவலை உண்டாகும். தெய்வ அனுகூலம் சிறப்பாக உண்டு. மனம் மகிழும் சம்பவங்கள் நடைபெறும். உங்களிடம் அபரிதமான திறமை இருக்கும். செலவுகள் எதிர்பார்த்ததை விட சற்று அதிகமாகவே இருக்கும். பண வரவில் இருந்த தடை நீங்கும். உடல் ஆரோக்கியத்தை தரும். வீண் கவலை நீங்கும். தடைபட்ட காரியங்கள் தடை நீங்கி சாதகமாக நடந்து முடியும். வழக்கு விவகாரங்களில் சாதகமான நிலை காணப்படும். குடும்பத்தில் சந்தோஷ தருணங்கள் ஏற்படும். வசதி வாய்ப்புகள் வெகுவாக உயரும். பொறுப்பான காரியங்களால் உங்களின் மரியாதை கூடும். பயணங்களால் செலவுகளும் அலைச்சல்களும் ஏற்படும். தேவையில்லாத விஷயங்களில் ஆர்வம் காட்டாமல் இருப்பது நல்லது. உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு. தொழில், வியாபாரம் செழிப்படையும். .
பரிகாரம் : சுக்கிர பகவானை வணங்கி வழிப்படவும்
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831 Email: alandurastrologer@gmail.com