கடக ராசி அன்பர்களே, குடும்ப பணிகளை தனியாளாக நின்று கவனிக்க முடியும். பல நல்ல செயல்களால் புகழ், கௌரவம் உயரும். எப்போதும் உங்களை பின் தள்ளி முந்தி செல்ல நினைப்பவர்கள் அருகில் உள்ளதை மறந்து விட வேண்டாம். குடும்பத்தை விட்டு விலகி நின்றவர்கள் விரும்பி வந்து இணைவர். உடல் நலத்தில் கூடுதல் கவனம் தேவை. உறவினர்களிடம் சுமுகமான உயர்வு ஏற்படும். நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த நல்ல செய்தி காதில் விழும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். பெண்கள் வழியில் சில ஆதாயங்கள் உண்டு. புதிய நபர்களின் அறிமுகமும், அவர்களால் பெரியளவில் நன்மைகளும் கிடைக்கும். உத்தியோகத்தில் இருந்த நெருக்கடிகள் குறையும். தொழில், வியாபாரம் சீராக இருக்கும்.
பரிகாரம் : பைரவரை வணங்கி வழிபடவும்
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831 Email: alandurastrologer@gmail.com