Tamil Rasi Palan Yearly 2019 2018 2017 2016 2015 2014 2013 - 2007

2019 Tamil Rasi Palan Yearly
   KUMBAM

2019ல் அடியெடுத்து வைக்கும் கும்ப ராசி நேயர்களே, இந்த வருடம் முக்கிய கிரகங்களான குரு பகவான் 10-ம் வீட்டிலும், சனி பகவான் 11-ம் வீட்டிலும் சஞ்சரித்துள்ளதால் குடும்ப தேவைகள் ஓரளவு பூர்த்தியாகும். இந்த புத்தாண்டு நீங்கள் எதிர்பார்த்ததை விட மிகவும் பிரமாதமாக இருக்கும். சனி உங்கள் ராசிக்கு மிகவும் யோகமான நிலையில் உள்ளார். நீங்கள் தொட்டது துலங்கும். மற்றவர்கள் உங்கள் வளர்ச்சியை பார்த்து பொறாமை கொள்ளும்படி இருக்கும். மனதினில் எதையும் சாதிக்கமுடியும் என்ற தன்னம்பிக்கை உணர்வு அதிகரிக்கும். எங்கே, எப்படி நடந்து கொள்வது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். சொன்ன சொல்லைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் அதிகமாகும். உடல்நிலையைக் கருத்தில் கொண்டு உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். சுபநிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தென்படும். உடன்பிறந்தவர்களால் செலவுகளை சந்திக்க நேரிடும். பணப்புழக்கம் அதிகரிக்கும். வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். குறிப்பாக சுப செலவுகள் அதிகளவில் உண்டு. நிறுத்தி வைத்திருந்த காரியங்களை செய்ய தொடங்கவும். பணம் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் எதிர்பார்த்த சந்தோஷம் கிடைக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டு. புது வீடு மனை வாங்கும் திட்டம் கைகூடும். புது வாகனம் வாங்கும் யோகம் உண்டு. பெற்றோருடன் இணக்கமான உறவு உண்டாக தொடங்கும். தெய்வ வழிபாட்டில் நாட்டம் உண்டாகும். கணவன் மனைவிக்குள் சண்டை, சச்சரவு நீங்கி சமரசம் ஏற்படும். பிரிந்த தம்பதியர் மீண்டும் ஒன்று சேருவர். காதல் விவகாரங்களில் உள்ளவர்களுக்கு காதல் கைகூடி திருமணத்தில் முடியும். குழந்தை பேரு இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் ஏற்பட வாய்ப்புண்டு. குடும்பத்துடன் ஆன்மீக சுற்றுலா சென்று வரும் வாய்ப்பு கிட்டும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. ஒரு சிலர் பூர்விக இடத்தை விட்டு வெளியூர் சென்று தங்க நேரிடும். வண்டி, வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. மனக்குழப்பம் ஏதும் வராமல் இருக்க தினமும் தியானம் செய்யவும். உத்யோகத்தில் நல்ல அங்கீகாரம் கிடைக்கும். ஒரு சிலருக்கு வெளிநாட்டில் உத்யோகம் அமையும். ஏற்றுமதி, இறக்குமதி வியாபாரம் அமோகமாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் லாபம் கணிசமான முறையில் உயரும்.
பரிகாரம் : கால பைரவரை வணங்கி வழிபட உங்கள் கஷ்டங்கள் தீரும்.
முக்கிய குறிப்பு : இந்த 2019ல் மாதம் தோறும் வரும் சந்திராஷ்டம தினத்தில் மட்டும் சிறிது எச்சரிக்கையாக இருக்கவும்.

( For Kumbam : Daily - Weekly - Monthly)
( General Predictions Given Below. )


General Predictions - Kumbam (Aquarius) [Starts: Avitam 3,4 Satayam 1,2,3,4 Puratathi 1,2,3 quarters]

Worship, kindness, down to earth, curiosity, knowledge gathering, organising, listening abilities are good qualities of kumba rasi. They are independent and freedom loving people. Small to large scale business, trading, finance, banking, marketing, sales, goods or cargo, motor, travels, accessories are beneficial areas. Becomes very happy and over enthusiastic during achievements; other way becomes sad and captured by anxiety and highly disturbed during failures. The balance must be maintained properly to avoid unwanted problems. Many kumba rasi people have good talents like writing, conducting events, workshops on awareness, social services. Additional care and caution required during seven and half Saturn. Avoid interfering in others personal matters to escape from enmity. If Sun and Mercury are good in horoscope then possible government and political influence will boost life to new highs.

Victory comes quite often if full skill and ability are shown by kumba rasi people. If proper focused attention and full dedication applied, they can do miracle in many areas. Clever and smart decisions will give greatest results and can come up with flying colours. More practical and keen eye too! Born tend to have a plenty of social charm, but true self esteem required to strike and cultivate relationships. Any output or results always depends on the input for sure. Regular astrological guidance is necessary for many areas. Regular health check up is necessary for sure. Divinely service and good health keeps them to serve until 80 years. Follow mind control exercises and meditation techniques to keep stress free life. Keep studying always new concepts to develop new opportunities, business ideas and higher positions. Lucky colours are yellow, red and green, stones are diamond, emerald, cat's eye, and numbers are 1, 2 & 6.


Astrology Predictions Written By : " Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology). Mobile : +91-9003019831

 


Please Note : The predictions given above is based on common astrological data. Kindly consult with astrologer for your own specific predictions based on date of birth, time of birth and place of birth.

 

 



 




 
Tamil Daily Calendar 2019 | Tamil Monthly Calendar 2019 | Tamil Calendar 2019 | Tamil Muhurtham Dates 2019 | Tamil Wedding Dates 2019 |
Tamil Festivals 2019 | Nalla Neram 2019 | Amavasai 2019 | Pournami 2019 | Karthigai 2019 | Pradosham 2019 | Ashtami 2019 | Navami 2019 | Karinal 2019 | Daily Rasi Palan |
 
Tamil Daily Calendar 2018 | Tamil Monthly Calendar 2018 | Tamil Calendar 2018 | Tamil Muhurtham Dates 2018 | Tamil Wedding Dates 2018 |
Tamil Festivals 2018 | Nalla Neram 2018 | Amavasai 2018 | Pournami 2018 | Karthigai 2018 | Pradosham 2018 | Ashtami 2018 | Navami 2018 |