Tamil Rasi Palan Yearly 2019 2018 2017 2016 2015 2014 2013 - 2007

2018 Tamil Rasi Palan Yearly
   SIMMAM

இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களோடு இந்த 2018-ல் அடி எடுத்து வைக்கும் சிம்ம ராசி வாசகர்களே, இவ்வாண்டு உங்களுக்கு நடைபெறவிருக்கும் பலன்களை பார்ப்போம். இந்த 2018 ஆண்டு உங்களுக்கு சுமாரான ஆண்டாக இருக்கும். சென்ற வருடம் உடல் ஆரோக்கியம் மற்ற எல்லா விஷயத்திலும் சரி நீங்கள் பட்ட கஷ்டம் கொஞ்சம் நஞ்சம் அல்ல, அனால் இந்த ஆண்டு நிச்சயம் அப்படி இருக்காது. காரணம் சனி பகவான் ஓரளவு நன்மை தரக்கூடிய இடத்திற்கு மாறிவிட்டார். உங்களுக்கு பெரியளவில் நல்லது நடக்காவிட்டாலும் கெடுதல் நிச்சயம் நடக்காது. குரு பகவான் சாதகமான நிலையில் இல்லை. இதனால் உறவிணர்களுக்குள் கருத்து வேறுபாடு வர வாய்ப்புண்டு. கணவன் மனைவிக்குள் ஈகோ பிரச்சனை ஏற்படும். ஆண்டு தொடக்கத்தில் சிலருக்கு வெளிநாடு பயணம் ஏற்படும். மனதில் நல்ல பல சிந்தனைகள் தோன்றி தர்ம காரியங்கள் செய்ய வைக்கும். ஆன்மீக ஆர்வம் கூடும், அதனால் பல புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று நல்ல இறைவன் தரிசனத்தை பெறுவீர்கள். புதிய சொத்துக்கள் வாங்குவது, விற்பதில் நல்ல லாபம் கிடைக்கும். எந்த ஒரு இடத்திலும் வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம். வேலை தேடி அலைபவர்களுக்கு சீக்கிரத்தில் நல்ல வேலை கிடைக்கும். உத்யோகத்தில் பெயர், புகழ், பணம் இவை அனைத்தும் கிடக்கும். உத்யோகத்தில் உங்கள் திறமை வெளிப்படும். கடன் தொந்தரவு இருக்காது. கடன் உங்கள் கட்டுக்குள் இருக்கும். சுப விரைய செலவுகள் நிறைய உண்டு. வண்டி, வாகனங்களில் செல்லும் போது மிகுந்த கவனம் தேவை. பூர்விக சொத்து வழக்கில் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும். பொருளாதார வளர்ச்சி சிறப்பாக இருக்கும். பொன், பொருள், வீடு, மனை சொத்துக்கள் வாங்கும் யோகம் கூடிவரும். உங்கள் வசதி வாய்ப்புகள் பெருகும், பழைய வீட்டில் இருந்து புது வீட்டிற்கு மாற வாய்ப்புண்டு. உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வீட்டில் மருத்துவ செலவு குறையும். எதிர்பார்த்த மனநிம்மதி கிடைக்கும். சமூகத்தில் உங்கள் புகழ் அந்தஸ்து உயரும். உத்யோகத்தில் உங்கள் உழைப்புக்கு ஏற்ற சன்மானம் கிடைக்கும். எதிரிகள் கண்காணாமல் போவார்கள். குடும்பத்தில் கணவன் மனைவி அன்யோன்யம் அதிகரிக்கும். திருமண வயதில் உள்ளவர்களுக்கு வரன்கள் கூடிவரும். குழந்தை பாக்கியம் கிட்டும். உத்யோகத்தில் மேலதிகாரியின் நன்மதிப்பை பெறுவீர்கள். சக ஊழியர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பர். உங்களால் உத்யோகம் பார்க்கும் இடத்திற்கு நல்ல லாபம் வரும். கூட்டுத்தொழில் வியாபாரத்தில் புது முதலீடுகளை கவனமாக செய்யவும். குல தெய்வ வழிபாட்டினை தவறாமல் செய்வீர்கள். ஆன்மீக பெரியோர்களின் அன்பும், ஆசியும் கிட்டும். வம்பு வழக்குகளில் கவனமாக இருக்கவும். பொது சேவையில் கவனமாக இருக்கவும். நீங்கள் எடுத்துக்கொண்ட முயற்சிக்கும் உழைப்பிற்கும் நல்ல பலன் கிடைக்கும். நீங்கள் கையில் எடுத்த காரியங்கள் இனிதே நடைபெறும். தொட்டது துலங்கும், பட்டது துளிரும். குடும்பத்தில் இருந்து வந்த மருத்துவ செலவுகள் குறையும். குடும்பத்தில் இருப்பவர்கள் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பர். உங்கள் செல்வாக்கு உயரும். உங்கள் சொல்படி கேட்டு நடப்பர். பணப்புழக்கம் அதிகரிக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி அதை அழகுபடுத்துவீர்கள். எல்லாவற்றிற்கும் இறை வழிபாடு ஒன்றே சிறந்த பரிகாரம். பரிகாரம் : இந்த வருடம் முழுவதும் சூரிய பகவானை வழிபடவும். முக்கிய குறிப்பு : இந்த 2018-ல் மாதம் தோறும் வரும் சந்திராஷ்டம தினத்தில் மட்டும் சிறிது எச்சரிக்கையாக இருக்கவும்.

( For Simmam : Daily - Weekly - Monthly)
( General Predictions Given Below. )


General Predictions - Simmam (Leo) [Stars: Magam 1,2,3,4 Pooram 1,2,3,4 Uthiram 1 quarters]

War and peace. Runs life like war if angry and peaceful if all in favour. Lifetime achievements are major blessings for these people. Self guidance and effective communication will help these people to come out of most of the problems. Leadership skills are core power of simma rasi and whoever opposes then will be defeated mostly except makaram and katagam. There is a sudden rise or fall quickly in everything where the proper analysis must be done before starting anything in advance. So proper attention, decision making and accepting anything should be handled carefully. Others will be more benefited than self. But to help these people; others may hesitate including children. Most of the time self care/help needed. Administration, ruling, winning games, selection, finance are major favour areas. More stamina, energy, fighting spirit could be showing individual identity. Able to reach paradise level of happiness of major achievements are done.

Strong, fierce, bold, courageous, commanding in nature, strong-willed, enthusiastic, energetic and majestic in their lifestyles. Major health issues may affect sometimes. Proper diagnosis and treatment required if anything goes wrong on time. If health maintained properly they have 75 to 80 years of sure lifespan with divine blessings. Dance, cinema, political, writing, financial sectors, new business, medical, automobile, government sectors are the favourable areas. 'Make hay while sun shines' proverb suits well for simma rasi. Speculation brings profit in many cases and enmity also created along with. People are always in the driver seat to take up the whole scene as per their wish. If Sun is strong in the horoscope; sometimes they become leader of the country to serve better for others. Most of the people shine in their own native. Lucky colours are red and yellow, stones are hessonites and yellow sapphire, and numbers are 1 & 9.


Astrology Predictions Written By : " Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology). Mobile : +91-9003019831

 


Please Note : The predictions given above is based on common astrological data. Kindly consult with astrologer for your own specific predictions based on date of birth, time of birth and place of birth.

 

 



 




 
Tamil Daily Calendar 2019 | Tamil Monthly Calendar 2019 | Tamil Calendar 2019 | Tamil Muhurtham Dates 2019 | Tamil Wedding Dates 2019 |
Tamil Festivals 2019 | Nalla Neram 2019 | Amavasai 2019 | Pournami 2019 | Karthigai 2019 | Pradosham 2019 | Ashtami 2019 | Navami 2019 | Karinal 2019 | Daily Rasi Palan |
 
Tamil Daily Calendar 2018 | Tamil Monthly Calendar 2018 | Tamil Calendar 2018 | Tamil Muhurtham Dates 2018 | Tamil Wedding Dates 2018 |
Tamil Festivals 2018 | Nalla Neram 2018 | Amavasai 2018 | Pournami 2018 | Karthigai 2018 | Pradosham 2018 | Ashtami 2018 | Navami 2018 |