KATAKAM Rasi Palan Today 23-09-2026
கடக ராசி:
ஆலய வழிபாடு மனநிம்மதியை தரும். புரியாத விஷயங்கள் கூட எளிதில் புரிய வரும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.
அதிர்ஷ்ட குறியீடுகள்:
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
அதிர்ஷ்ட கிழமை : திங்கள் & வியாழன்
அதிர்ஷ்டமான திசை : வடக்கு வணங்க வேண்டிய தெய்வம் : சந்திரசேகரர் (சிவபெருமான்)
பரிகாரம் : பௌர்ணமி தினங்களில் ஏழைகளுக்கு அரிசி தானம் செய்வது துரதிர்ஷ்டங்களைப் போக்கும்
நட்சத்திர பலன்கள்:
புனர்பூசம் 4 : தெய்வ வழிபாடு சிறக்கும்
பூசம் : நல்ல புரிதல் ஏற்படும் நாள்
ஆயில்யம் : வரவு, செலவுகளை சரிபார்க்கவும்
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831 Email: alandurastrologer@gmail.com
Please Note : The predictions given above is based on common astrological data. Kindly consult with astrologer for your own specific predictions based on date of birth, time of birth and place of birth.