KUMBAM Rasi Palan Today 03-10-2026
கும்ப ராசி:
நம்பியவர்களுக்கு உதவி செய்ய முடியும். திட்டமிட்ட காரியங்கள் விரைவில் நிறைவேறும். பிரிந்திருந்த கணவன் - மனைவி ஒன்று சேருவர். தொழில், வியாபாரத்தில் போட்டி இருக்கும்.
அதிர்ஷ்ட குறியீடுகள்:
அதிர்ஷ்ட எண் : 4 & 8
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளி நிறம்
அதிர்ஷ்ட கிழமைகள் : சனி & புதன்
ஏற்றமான திசைகள் : மேற்கு, கிழக்கு
வணங்க வேண்டிய தெய்வம் : யோக கணபதி
பரிகாரம் : சனிக்கிழமைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுவது வாழ்வில் ஏற்றத்தைத் தரும்.
நட்சத்திர பலன்கள்:
அவிட்டம் 3,4 : வேண்டியவர்களுக்கு உதவ முடியும்
சதயம் : திட்டமிது தானாக நடக்கும்
பூரட்டாதி 1,2,3 : பிரிந்த தம்பதியர் ஒன்று சேருவர்
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831 Email: alandurastrologer@gmail.com
Please Note : The predictions given above is based on common astrological data. Kindly consult with astrologer for your own specific predictions based on date of birth, time of birth and place of birth.