KATAKAM Rasi Palan Today 23-07-2026
கடக ராசி :
புது பாதையை நோக்கி செல்ல முடியும். பெற்றோர்கள் ஆதரவு பெருகும். கொடுக்கல், வாங்கலில் கவனமாக இருக்கவும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.
அதிர்ஷ்ட குறியீடுகள்:
அதிர்ஷ்ட எண் : 2 &7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளி நிறம்
அதிர்ஷ்ட கிழமைகள் : திங்கள் & வியாழன்.
ஏற்றமான திசைகள் : வடக்கு, கிழக்கு
வணங்க வேண்டிய தெய்வம் : சந்திரசேகரர் (சிவபெருமான்) பரிகாரம் : பௌர்ணமி தினங்களில் ஏழைகளுக்கு அரிசி தானம் செய்வது துரதிர்ஷ்டங்களைப் போக்கும்.
நட்சத்திர பலன்கள்
புனர்பூசம் 4 : புதிய பாதையில் பயணிக்க முடியும்.
பூசம் : பெற்றோர் பக்கபலமாக இருப்பர்
ஆயில்யம் : வரவு செலவுகளை சரிபார்க்கவும்
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831 Email: alandurastrologer@gmail.com
Please Note : The predictions given above is based on common astrological data. Kindly consult with astrologer for your own specific predictions based on date of birth, time of birth and place of birth.