MITHUNAM Rasi Palan Today 06-09-2026
மிதுன ராசி:
நீண்ட நாள் விருப்பங்கள் நிறைவேறும். வீட்டு பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். இரவு நேர பயணங்களை தவிர்க்கவும். புது தொழில் யோகம் அமையும்.
அதிர்ஷ்ட குறியீடுகள்:
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
அதிர்ஷ்ட கிழமை : புதன் & வெள்ளி
அதிர்ஷ்டமான திசை : வடக்கு
வணங்க வேண்டிய தெய்வம் : அன்னை மீனாட்சி
பரிகாரம் : புதன்கிழமைகளில் பச்சை நிற ஆடைகள் பயன்படுத்துவது அதிர்ஷ்டத்தைத் தரும்
நட்சத்திர பலன்கள்:
மிருகசீரிடம் 3,4 : விருப்பங்கள் நிறைவேறும் நாள்
திருவாதிரை : பராமரிப்பு செலவுகள் கூடும்
புனர்பூசம் 1,2,3 : இரவு பயணங்களை குறைக்கவும்
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831 Email: alandurastrologer@gmail.com
Please Note : The predictions given above is based on common astrological data. Kindly consult with astrologer for your own specific predictions based on date of birth, time of birth and place of birth.