ரிஷப ராசி அன்பர்களே, ஒரு சில முக்கிய தருணங்களில் முடிவு எடுப்பதில் சிறிது சிரமம் ஏற்படும். மனதில் இருந்த குழப்பங்களும், கவலைகளும் நாளடைவில் சீராகும். உணவு கட்டுப்பாடு மூலம் உடல் நலத்தை பாதுகாக்க முடியும். தடைபட்டு வந்த திருமண காரியம் சட்டென்று கைக்கூடும். குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உறவினர்களிடம் தேவையற்ற மனஸ்தாபங்கள் வேண்டாம். வீண் பகைக்கு இடம் தர வேண்டாம். பகைவர்களால் சில பழிச்சொற்கள் வரும். குடும்பத்தில் சிக்கனத்தை கடைப்பிடிப்பது அவசியம். உடன்பிறப்புகளால் செலவுகளும், விரயங்களும் ஏற்படலாம். மனதில் இருந்துவந்த பயம், பதற்றம் நீங்கும். வெளியுலகில் உங்கள் மதிப்பு, கௌரவம் கூடும். உத்யோகத்தில் சில நெருக்கடிகள் இருக்கும். தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.
பரிகாரம் : தினமும் கிருஷ்ண படிக்கவும்
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831 Email: alandurastrologer@gmail.com