Tamil Rasi Palan Yearly

2017 Tamil Rasi Palan Yearly

    THULAM Yearly Rasi Palan

இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களோடு இந்த 2017-ல் அடி எடுத்து வைக்கும் துலாம் ராசி வாசகர்களே, இவ்வாண்டு உங்களுக்கு நடைபெறவிருக்கும் பலன்களை பார்ப்போம். எப்போதும் துலாம் ராசிக்கு ஒரு சிறப்பு உண்டு, அதாவது 12 ராசியில் இது 7-ம் ராசியாகும். இந்த ராசியில் பிறந்தவர்கள் எப்போதும் தராசு போல் ஒரே சீராக இருப்பார்கள்.
இந்த வருடம் உங்களுக்கு பல சிரமங்களுக்கு மத்தியில் பல நன்மைகள் நடைபெறும். சென்ற ஆண்டில் பட்ட கஷ்டங்களுக்கு இந்த வருடம் தீர்வு கிடைக்க போகிறது. பண நடமாட்டம் இருப்பதால் எந்த ஒரு பிரச்சனை வந்தாலும் அது பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. உடல் நலனில் அக்கறை எடுத்துக்கொள்ளவும். எதிரி தொல்லை இனி மேல் இருக்காது. வழக்கு விவகாரங்களில் அனுகூலமான திருப்பு வரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிக்கு பஞ்சம் இருக்காது. குடும்பத்தில் பெண்களால் மேன்மை கிடைக்கும். ஒரு சிலர்க்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வாய்ப்புண்டு. உறவினர்களிடையே ஏற்பட்ட மனக்கசப்பு மாறும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். உங்களை இது வரை புரிந்து கொள்ளாமல் இருந்தவர்கள் உங்கள் மேன்மையை அறிந்து உங்களிடம் வந்து சரணடைவர். கணவன் மனவிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் வரலாம். கடன் பிரச்சனைகள் முற்றிலும் தீரும். வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். சொத்து வழக்கில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மத்தியில் பேசும் போது நிதானம் தேவை. வாகன பயணத்தில் கவணம் தேவை. கடன் பிரச்சனை ஒரு முடிவுக்கு வரும். பெரும்பாலும் உங்களுக்கு யோகமான பலன்களை நடக்கும் சூழ்நிலைகள் உருவாகும். பண வரவு திருப்திகரமாக இருக்கும். உங்கள் நீண்ட நாள் திட்டங்களை இப்போது நடைமுறை படுத்தி அதில் வெற்றி பெறுவீர்கள். திருமண பேச்சு வார்த்தையில் முன்னேற்றம் காணப்படும். கணவன் மனைவியிடையே நெருக்கமான உறவு காணப்படும். குடும்பத்தில் குதூகுலமும் காணப்படும். பெரிய மகான்களின் ஆசியும் பெரியவர்களின் ஆசியும் கிடைக்க பெறுவீர்கள். ஜாதக ரீதியாக வீடு மனை வாங்கும் யோகம் உள்ளவர்களுக்கு இந்த ஆண்டு அது நிறைவேறும். நீங்கள் எப்போதும் பலரை வழிநடத்தக்கூடிய சக்தி உடையவராக சிலர் இருப்பீர்கள். உங்கள் திறமை எப்போதும் தனியாக பிரகாசிக்கும். கடுமையாக உழைக்கும் குணமும், எதிலும் சிந்தித்து முடிவு எடுக்கும் தன்மையும் உங்களை தனித்துக் காட்டும்.
உத்யோகத்தில் இருப்பவர்கள் வேளையில் தன்னமிக்கையோடு இருப்பர். வேலை பளு குறையும். மேல் அதிகாரிகளின் அனுசரணை கிடைக்கும். வேலையின்றி இருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். செய்யும் தொழிலிலும், வியாபாரத்திலும் நல்ல நிறைவான முன்னேற்றத்தை அடைய முடியும். கூடுதலாக துணைத் தொழில் ஒன்றை தொடங்குவதற்கும் வாய்ப்புண்டு. தொழில், வியாபாரம் லாபகரமாக நடக்கும். புதிய தொழில், வாய்ப்புகள் தேடி வரும். பணியிடத்தில் நற் பெயர் கிடைக்கும். பணியாளர்களுக்கு உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும். மேலதிகரின் ஆதரவு கிடைக்கும். உத்யோகத்தில் உள்ளவர்களில் சிலர் விரும்பிய இடமாற்றம், பதவி உயர்வு போன்ற நன்மைகள் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் நிறைய உள்ளது. அலுவலகத்தில் அழுத்திக்கொண்டிருந்த வேலைச்சுமை சற்று குறையும். பணியில் முழு கவனத்தை செலுத்தி எல்லோருடைய ஆதரவும் பெறுவீர்கள். மறைமுக வருவாய் சிலருக்கு கிடைக்க கூடும். பணியில் நீங்கள் கூடுதல் பொறுப்பை விரைவில் ஏற்க வேண்டியது வரும்.
இந்த ஆண்டு ஒரு சில தடைகள் இருந்தாலும் பெரிய பாதிப்புகள் வர வாய்ப்பு இல்லை. உங்கள் ராசிக்குரிய பரிகாரங்களை செய்வதன் மூலம் இந்த ஆண்டை சிறப்பாக மாற்றலாம்.

பரிகாரம் : வெள்ளிக்கிழமைகளில் சுக்கிர பகவானை வணங்கி வழிபடவும்.

முக்கிய குறிப்பு : இந்த 2017ல் மாதம் தோறும் வரும் சந்திராஷ்டம தினத்தில் மட்டும் சிறிது எச்சரிக்கையாக இருக்கவும்.

( For Thulam : Daily - Weekly - Monthly)
( General Predictions Given Below. )

General Predictions - Thulam (Libra) [Stars: Chitirai 3,4 Swathi 1,2,3,4 Visakam 1,2,3 quarters]

Expectations are very high and almost same amount of blockages on either way. Life goes with good and bad combinations. Kind to close ones, able to face difficulties, playing around the deck, talkative meaningfully, showing love and care to family and friends are some of the good qualities. Convinced only, if logically correct as per the belief. Medicine, hardware, technology, jewellery, vehicle, travels, cargo, beauty and cosmetics, fancy related business gives more profit. Need to get hold on belief and confidence to overcome difficulties. Heartily kind and quiet natured people who seek friends and elders advise for everything. If not reaching high targets, they maintain balance somehow with the help of will power. Famous personalities and people help them a lot to come up in life and they maintain range of status from bottom to top. Excellent care taking ability of thula rasi helps many people around the world with dedication.

'Friend in need is a friend indeed' proverb fits well for thula rasi as helps others by knowing their requirements. Carry work/ job pressure many times; but hard work and proving ability will bring them up in life. With good health people may live up to 80 to 85 years. Travel brings reasonable expectations; but they try to stay in their own place. Many a time excellent team coordination and team driven abilities are able to do any job completed beyond than the expected levels. Some thula rasi people perform well in the musical/ dance & singing areas if Venus placed well in horoscope. Better not to disclose personal matters to others if not required. Recommendations will help in many occasions to push others on the need basis who tend to help on return. Graceful, polite and admire beauty in all forms. Lucky colours are white, saffron and blue, stones are blue sapphire, cat's eye, and numbers are 1, 6 & 9.


Astrology Predictions Written By : " Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology). Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831

 


Please Note : The predictions given above is based on common astrological data. Kindly consult with astrologer for your own specific predictions based on date of birth, time of birth and place of birth.