DANUSU Rasi Palan Today 26-09-2026
தனுசு ராசி:
மனதில் உள்ளதை வெளிப்படையாக பேசுவது நல்லது. உடல் நலம் சீராகும். திருமணம் காரியம் கைகூடும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.
அதிர்ஷ்ட குறியீடுகள்:
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா
அதிர்ஷ்ட கிழமை: வியாழன் & செவ்வாய்
அதிர்ஷ்டமான திசை : கிழக்கு
வணங்க வேண்டிய தெய்வம் : தட்சிணாமூர்த்தி பரிகாரம் : வியாழக்கிழமைகளில் குரு பகவானுக்கு கொண்டைக்கடலை மாலை சாற்றி வழிபடவும்
நட்சத்திர பலன்கள்:
மூலம் : எதையும் தைரியமாக பேசுவது நல்லது
பூராடம் : உடல் பலம் பெரும்
உத்திராடம் 1 : திருமணம் கைகூடும்
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831 Email: alandurastrologer@gmail.com
Please Note : The predictions given above is based on common astrological data. Kindly consult with astrologer for your own specific predictions based on date of birth, time of birth and place of birth.