KANNI Rasi Palan Today 03-07-2026
கன்னி ராசி :
பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுக்கவும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல தகவல் வரும். எதிர்பாராத மருத்துவ செலவுகள் வரும் உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.
அதிர்ஷ்ட குறியீடுகள்:
அதிர்ஷ்ட எண் : 5 & 6
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
அதிர்ஷ்ட கிழமைகள் : புதன் & வெள்ளி
ஏற்றமான திசைகள் : வடக்கு, தெற்கு
வணங்க வேண்டிய தெய்வம் : ஸ்ரீமன் நாராயணன்
பரிகாரம் : பறவைகளுக்குத் தினமும் ஊறவைத்த பச்சைப் பயறு தானமாக வழங்கலாம்.
நட்சத்திர பலன்கள்
உத்திரம் 2,3,4 : பிரியமானவர்களிடம் விட்டுக்கொடுத்து போகவும்
அஸ்தம் : இன்று ஒரு நல்ல தகவல் வரும்
சித்திரை1,2 : திடீர் மருத்துவ செலவுகள் வரும்
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831 Email: alandurastrologer@gmail.com
Please Note : The predictions given above is based on common astrological data. Kindly consult with astrologer for your own specific predictions based on date of birth, time of birth and place of birth.