DANUSU Rasi Palan Today 21-09-2026
தனுசு ராசி:
எதிர்பாராத விஷயங்கள் நடக்க ஆரம்பிக்கும். உடல் நலம் சீராகும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.
அதிர்ஷ்ட குறியீடுகள்:
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா
அதிர்ஷ்ட கிழமை: வியாழன் & செவ்வாய்
அதிர்ஷ்டமான திசை : கிழக்கு
வணங்க வேண்டிய தெய்வம் : தட்சிணாமூர்த்தி பரிகாரம் : வியாழக்கிழமைகளில் குரு பகவானுக்கு கொண்டைக்கடலை மாலை சாற்றி வழிபடவும்
நட்சத்திர பலன்கள்:
மூலம் : நல்லது நடக்கும் நாள்
பூராடம் : தேகம் பலம் பெரும்
உத்திராடம் 1 : வரவு, செலவுகளை சரிபார்க்கவும்
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831 Email: alandurastrologer@gmail.com
Please Note : The predictions given above is based on common astrological data. Kindly consult with astrologer for your own specific predictions based on date of birth, time of birth and place of birth.