MESHAM Rasi Palan Today 06-09-2026
மேஷ ராசி:
மனதில் இருந்த குழப்பம் நீங்கும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும்.
அதிர்ஷ்ட குறியீடுகள்:
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு
அதிர்ஷ்ட கிழமை : செவ்வாய் & ஞாயிறு
அதிர்ஷ்டமான திசை : கிழக்கு
வணங்க வேண்டிய தெய்வம் : வள்ளி தெய்வானை சமேத முருகப் பெருமான்
பரிகாரம் : செவ்வாய்க்கிழமை விரதங்களை மேற்கொள்வது நல்லது
நட்சத்திர பலன்கள்
அசுவினி : மனம் தெளிவு பெரும் நாள்
பரணி : நிதி நிலை சீராகும்
கிருத்திகை 1 : தம்பதியருக்குள் அன்யோன்யம் ஏற்படும்
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831 Email: alandurastrologer@gmail.com
Please Note : The predictions given above is based on common astrological data. Kindly consult with astrologer for your own specific predictions based on date of birth, time of birth and place of birth.