RISHABAM Rasi Palan Today 12-08-2026
ரிஷப ராசி:
புது பொருள் சேர்க்கை உண்டாகும். உடல் அசதி, மனச்சோர்வு நீங்கும். மற்றவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம். தொழில், வியாபாரத்தில் உள்ள சூட்சமங்கள் புரியவரும்.
அதிர்ஷ்ட குறியீடுகள் :
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
அதிர்ஷ்ட கிழமை : வெள்ளி & புதன்
அதிர்ஷ்டமான திசை : வடக்கு
வணங்க வேண்டிய தெய்வம் : மகாலட்சுமி
பரிகாரம் : குல தெய்வத்தை முறையாக வணங்கி வழிப்படவும்
நட்சத்திர பலன்கள்:
கிருத்திகை 2,3,4 : பொருள் சேர்க்கை ஏற்படும்
ரோகிணி : அசதி, சோர்வு நீங்கும்
மிருகசீரிடம் 1,2 : தேவையற்ற விஷயங்களை தவிர்க்கவும்
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831 Email: alandurastrologer@gmail.com
Please Note : The predictions given above is based on common astrological data. Kindly consult with astrologer for your own specific predictions based on date of birth, time of birth and place of birth.