VIRUCHIKAM Rasi Palan Today 13-08-2026
விருச்சிக ராசி:
மன அழுத்தம் குறையும். பண விவகாரத்தில் எச்சரிக்கையாக இருக்கவும். மற்றவர்களை முழுமையாக நம்பி ஏமாற வேண்டாம். உத்யோகத்தில் மனநிறைவு ஏற்படும்.
அதிர்ஷ்ட குறியீடுகள்:
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : கருப்பு
அதிர்ஷ்ட கிழமை: செவ்வாய் & ஞாயிறு
அதிர்ஷ்டமான திசை : வடக்கு
வணங்க வேண்டிய தெய்வம் : சண்முகர் (முருகன்)
பரிகாரம் : மன அமைதி மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு, பசுவின் பால், தயிர், சர்க்கரை தானம் செய்வது நற்பலனைத் தரும்
நட்சத்திர பலன்கள்:
விசாகம் 4 : மன பாரம் குறையும்
அனுஷம் : பண விஷயத்தில் கவனம் தேவை
கேட்டை : யாரையும் எளிதில் நம்ப வேண்டாம்
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831 Email: alandurastrologer@gmail.com
Please Note : The predictions given above is based on common astrological data. Kindly consult with astrologer for your own specific predictions based on date of birth, time of birth and place of birth.