தனுசு ராசி அன்பர்களே, இந்த வார ராசிபலன்படி, பொருளாதார நிலையில் லேசான பின்னடைவு ஏற்படலாம், இருப்பினும் சமாளிக் கூடிய திறமை சாமர்த்தியம் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகாரமான சூள்நிலை அதிகரிக்கும். ஆன்மீக சிந்தனை உண்டாகும். பழைய இனிமையான சம்பவங்கள் நினைவுக்கு வரும். கடன் பிரச்சனையில் இருந்து ஓரளவு விடுபட முடியும். குடும்பத்தில் உறவினர் வருகையால் வீடு களைகட்டும். வேண்டியவர்களிடம் விட்டு கொடுத்து போவது நல்லது. வெளிநாடு சென்று வரும் யோகம் உண்டு. நீங்கள் திட்டமிட்டது ஒன்றாகவும் நடப்பது ஒன்றாகவும் இருக்கும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் நிறைய நன்மைகளும் ஏற்படும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும். தொழில், வியாபாரத்தில் இருந்த தடை நீங்கும்.
பரிகாரம் : விநாயகரை வணங்கி வழிபடவும்
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831 Email: alandurastrologer@gmail.com