KATAKAM Rasi Palan Weekly
கடக ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, எல்லா விஷயங்களிலும் சாதகமான பலன் கிடைக்கும். நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். பேச்சு திறமையால் பல நல்ல செயல்களை செய்ய முடியும். குடும்பத்தில் ஆனந்தமும், குதூகலமும் நிலவும். ஆன்மிக எண்ணம் மேலோங்கும். புது வீடு, வாகனம் வாங்கும் எண்ணம் வரும். பொது காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். விலகிப்போன சொந்தங்கள் மீண்டும் உங்களை தேடி வருவர். உறவினர்கள் அன்பு தொல்லை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் பலம் பெரும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். திருமணம் பேச்சு வார்த்தை சாதகமாக அமையும். தொலைதூரப் பிரயாணங்கள் மேற்கொள்ள வேண்டிவரும். உத்யோகத்தில் இருந்த தடைகள் நீங்கும். தொழில், வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும்.
பரிகாரம் : வராகியை வணங்கி வழிபடவும்.
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831 Email: alandurastrologer@gmail.com