ரிஷப ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்பத்தில் உள்ளவர்களின் ஆதரவு பெருகும். குடும்ப விவகாரங்களில் அடுத்தவர் அதிகம் தலையிடாமல் பார்த்துக்கொள்ளவும். உண்ணும் உணவிலும், உபயோகப்படுத்தும் பொருளிலும் கவனம் செலுத்த வேண்டும். உறவினர்களால் அனுகூலமான பலன் கிட்டும். வீட்டை புதுப்பிக்கும் நிலை ஏற்படும். போக்குவரத்தின் போது விழிப்புடன் செயல்பட வேண்டும். குடும்ப செலவுகள் பற்றி பெரியதாக கவலைப்பட வேண்டியதில்லை. கணவன் மனைவி மனம் விட்டு பேசுவது நன்மை தரும். உங்களால் முடியாத விஷயங்களில் தலையிட வேண்டாம். குடும்பத்தில் புது நபர்களின் வருகை இருக்கும். உத்யோகத்தில் உங்கள் திறமைகள் வெளிப்படும். தொழில், வியாபாரம் தொடர்பான அலைச்சல் ஏற்படும்.
பரிகாரம் : கிருஷ்ணரை வணங்கி வழிபடவும்
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831 Email: alandurastrologer@gmail.com