2024 தமிழ் மாத ராசி பலன்கள் - Tamil Rasi Palan Monthly April 2024 |
2024 - ஏப்ரல் மாத ராசி பலன்கள் ஸ்ரீ சோபகிருது வருடம் பங்குனி மாதம் 19ம் தேதி முதல் குரோதி வருடம் சித்திரை மாதம் 17ம் தேதி வரை (01-04-2024 - 30-04-2024) வாக்கிய பஞ்சாங்கப்படி 01-04-2024 முதல் 30-04-2024 வரை ஒவ்வொரு ராசிக்கும் தனித்தனியே கிரக நிலைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட பொதுப்பலன்கள் ஆகும். இதில் அவரவர் ஜாதகத்தில் நடக்கும் நடப்பு திசை, புத்தி சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ இருக்கும் பட்சத்தில் ஒரு சிலருக்கு பலன்கள் சற்று மாறுபடக்கூடும். இருப்பினும் ஒவ்வொருவரும் தெய்வ அனுகூலங்களை கூட்டுவதின் மூலமாக தனக்கு வரும் கெடுபலன்களை குறைத்து நல்ல பலன்களை அனுபவிக்க முடியும் என்பதே அனுபவ பூர்வ உண்மை. ஏப்ரல் மாத கிரக நிலை மாற்றம் பின்வருமாறு : 14.04.2024 - மேஷ சூரியன் 23.04.2024 - மீன செவ்வாய் 24.04.2024 - மேஷ சுக்கிரன் 25.04.2024 - மீன புதன் ஜோதிட பலன்களை கணித்து எழுதியவர் ஜோதிடர் ஆலந்தூர் A.வினோத் குமார் (Ph.d Astrology) |
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831 Email: alandurastrologer@gmail.com