சிம்ம ராசி அன்பர்களே, இந்த மாதம் குடும்பத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறும். தக்க சமயத்தில் நண்பர்களின் உதவி கிடைக்கும். உடன்பிறப்பு வழியில் சில பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடும். பொருளாதாரநிலை உயரும். மனதில் இருந்த பழைய பிரச்சனைகள், குழப்பங்கள் தீரும். மனக்குழப்பங்கள் காணாமல் போகும். உடல் நலத்தில் கூடுதல் கவனம். செலுத்த வேண்டியது அவசியம். கடன் பிரச்சனை தீர புது வழி பிறக்கும். வாழ்க்கையில் பல எதிர்பாராத திருப்பங்களை எதிர்பார்க்கலாம். உங்களின் தேவைகள் கொஞ்சம் கொஞ்சமாக நிறைவேறும். புதிய முயற்சியில் ஈடுபட்டு முன்னேற்றம் காண முடியும். உங்கள் எதிர்பார்ப்புகள் சில சிரமங்களுக்கு பின் நிறைவேறும். கணவன் மனைவியிடையே வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. எடுத்த காரியங்களை முடிப்பதில் சில தாமதங்கள் உண்டாகும். வெளியிடங்களுக்கு செல்லும் போதும் இரவு நேரங்களில் செல்லும்போது மிகுந்த கவனம் தேவை. உத்யோகத்தில் வேலை பளு அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் போட்டிகள் நிறைந்து காணப்படும்.
சந்திராஷ்டமம் : 22,23,24 கவனமாக இருக்கவும்.
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831 Email: alandurastrologer@gmail.com