DANUSU Rasi Palan Today 16-11-2026
தனுசு ராசி:
எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல தகவல் வரும். அண்டை, அயலாருடன் சுமுகமான சூழல் ஏற்படும். தொடர் பயணங்களால் அலைச்சல் இருக்கும். உத்யோகத்தில் சில சலுகைகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட குறியீடுகள்:
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா
அதிர்ஷ்ட கிழமை: வியாழன் & செவ்வாய்
அதிர்ஷ்டமான திசை : கிழக்கு
வணங்க வேண்டிய தெய்வம் : தட்சிணாமூர்த்தி
பரிகாரம் : வியாழக்கிழமைகளில் குரு பகவானுக்கு கொண்டைக்கடலை மாலை சாற்றி வழிபடவும்
நட்சத்திர பலன்கள்:
மூலம் : நல்ல செய்தி ஒன்று வரும் நாள்
பூராடம் : அண்டை, அயலாருடன் சமரசம் ஏற்படும்
உத்திராடம் 1 : பயண களைப்பு இருக்கும்
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831 Email: alandurastrologer@gmail.com
Please Note : The predictions given above is based on common astrological data. Kindly consult with astrologer for your own specific predictions based on date of birth, time of birth and place of birth.