KANNI Rasi Palan Today 19-07-2026
கன்னி ராசி :
எதையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை உண்டாகும். பொருளாதார வளர்ச்சி ஏற்படும். விலகி நின்ற நபர்கள் விரும்பி வந்து இணைவர். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்
அதிர்ஷ்ட குறியீடுகள்:
அதிர்ஷ்ட எண் : 5 & 6
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
அதிர்ஷ்ட கிழமைகள் : புதன் & வெள்ளி
ஏற்றமான திசைகள் : வடக்கு, தெற்கு
வணங்க வேண்டிய தெய்வம் : ஸ்ரீமன் நாராயணன்
பரிகாரம் : பறவைகளுக்குத் தினமும் ஊறவைத்த பச்சைப் பயறு தானமாக வழங்கலாம்.
நட்சத்திர பலன்கள்
உத்திரம் 2,3,4 : காரியம் சாதிக்க முடிந்த நாள்
அஸ்தம் : நிதி நிலை உயரும்
சித்திரை1,2 : விலகியவர்கள் கூட விரும்பி வருவர்
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831 Email: alandurastrologer@gmail.com
Please Note : The predictions given above is based on common astrological data. Kindly consult with astrologer for your own specific predictions based on date of birth, time of birth and place of birth.