VIRUCHIKAM Rasi Palan Today 16-06-2026
விருச்சிக ராசி :
மனதில் பட்டதை தயக்கமின்றி செய்ய முடியும். தேவைக்கு ஏற்ப பொருள் வரவு இருக்கும். கணவன் மனைவிக்குள் பாசம் அதிகரிக்கும். உத்யோக மாற்றம் ஏற்படும்.
அதிர்ஷ்ட குறியீடுகள்:
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : கருப்பு
அதிர்ஷ்ட கிழமை: செவ்வாய் & ஞாயிறு
அதிர்ஷ்டமான திசை : கிழக்கு
வணங்க வேண்டிய தெய்வம் : சண்முகர் (முருகன்)
பரிகாரம் : மன அமைதி மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு, பசுவின் பால், தயிர், சர்க்கரை தானம் செய்வது நற்பலனைத் தரும்.
நட்சத்திர பலன்கள்
விசாகம் 4 : மன தைரியம் கூடும் நாள்
அனுஷம் : பொருள் வரவுக்கு வாய்ப்புண்டு
கேட்டை : தம்பதியருக்குள் நல்ல ஒற்றுமை இருக்கும்
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831 Email: alandurastrologer@gmail.com
Please Note : The predictions given above is based on common astrological data. Kindly consult with astrologer for your own specific predictions based on date of birth, time of birth and place of birth.