கன்னி ராசி அன்பர்களே, இந்த வார ராசி பலன் படி, குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் குறையும். உறவுகளில் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்வதன் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். எந்த ஒரு வேலையைச் செய்யும் போதும் கூடுதல் கவனத்துடன் செய்வது நல்லது. பணவரத்து குறையும். உடல் சோர்வு ஏற்படும். உறவினர் மூலம் உதவிகள் கிடைக்கும். நினைத்த காரியம் எதுவானாலும் கைகூடும். எப்போதும் மற்றவருக்கு கொடுத்த வாக்கை மீற மாட்டீர்கள். வீட்டில் சுப நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் நடக்கும். பொருளாதாரத்தில் ஏற்றமான நிலை காணப்படும். கணவன் மனைவிடையே அன்பும் பாசமும் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் எந்த பிரச்னையும் இருக்காது. மனம் வருந்துபடியான விஷயம் ஏதேனும் இருந்தால் மறந்துவிடுவது நல்லது. உத்யோகத்தில் பணிவு அவசியம். தொழில், வியாபாரத்தில் புதிய திட்டங்கள் வெற்றியடையும்.
பரிகாரம் : லக்ஷ்மி நரசிம்மரை வழிபடவும்
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831 Email: alandurastrologer@gmail.com