கடக ராசி அன்பர்களே, இந்த வாரம் உங்கள் பெருந்தன்மையை மற்றவர்கள் புரிந்து கொள்வர். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்வுகள் மனதிற்கு இதமளிக்கும். வீண் விவாதங்களை தவிர்க்கவும். குடும்ப நபர்களை அனுசரித்து போகவும். நண்பர்களுக்கு ஆலோசனைகள் வழங்க முடியும். உறவினர்கள் வழியில் செலவுகள் கூடும். குடியிருக்கும் வீட்டை சீரமைக்க வேண்டிவரும். பழைய சிக்கலை தீர்க்க புது வழி ஒன்று கிடைக்கும். நீண்ட நாள் பிராத்தனைகள் நிறைவேறும். கணவன் மனைவி உறவுகளில் விட்டுக்கொடுத்தல் அவசியம். உடல் உஷ்ணம் சம்பந்தமான தொந்தரவுகள் ஏற்பட வாய்ப்புண்டு. திருமணம் தொடர்பான காரியங்கள் கைகூடும். வழக்கு விஷயங்களில் வெற்றி பெரும். உத்தியோகத்தில் பணிச்சுமை கூடும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.
பரிகாரம் : வராகியை வணங்கி வழிபடவும்
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831 Email: alandurastrologer@gmail.com