மேஷ ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, மனதில் நினைத்த காரியம் நிறைவேற தாமதமாகும். பல எதிர்ப்புகளை சமாளித்து உங்கள் பெயரை நிலை நாட்ட முடியும். குடும்பத்தில் முக்கிய நிகழ்ச்சிகள் நடக்கும். பயணங்களால் நன்மை உண்டாகும். எதிலும் சிந்தித்து செயல்படுவதால் பல காரியங்களில் வெற்றி பெற முடியும். புதிய மனிதர்களின் நட்பும் ஆதரவும் கிடைக்கும். பக்தி உணர்வு மேம்படும். கொடுக்கல் வாங்கல் திருப்தியாக இருக்கும். புதிய நண்பர்கள் மற்றும் உறவினர்களால் உதவி கிடைக்கும். குடும்ப பெரியோர்களின் ஆலோசனையை கேட்டு செயல்படுவது நல்லது. உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும். புதிய தொழில் அதிக லாபத்தை பெற்று தரும்.
பரிகாரம் : முருகரை மனதார வணங்கி வழிபடவும்
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831 Email: alandurastrologer@gmail.com