மிதுன ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்பத்தில் நீங்கள் எதிர்பார்த்த மனநிம்மதி கிடைக்கும். பயணத்தின் மூலம் லாபம் உண்டாகும். நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கெடுபலன்கள் குறைந்து நல்ல காரியங்கள் நடக்க துவங்கும். குடும்ப வருமானம் திருப்திகரமாக இருக்கும். விரும்பிய பொருள்களை வாங்க எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் கிடைக்கும். புதிய வீடு மனை வாங்குவது தொடர்பான யோசனை வரும். மனதில் எண்ணிய காரியங்கள் கைகூடும் நிலை ஏற்படும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த செயலை செய்து முடிப்பீர்கள். உத்யோகத்தில் பணிச்சுமை குறையும். தொழில், வியாபாரத்தை விரிவாக்கம் செய்ய முடியும்.
பரிகாரம் : லட்சுமி நரசிம்மரை வழிபடவும்.
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831 Email: alandurastrologer@gmail.com