THULAM Rasi Palan Weekly
துலாம் ராசி அன்பர்களே, நீங்கள் எதிர்பார்த்தது ஒன்றும் நடப்பது ஒன்றுமாக இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களால் நன்மை உண்டாகும். மற்றவர்களுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். சொந்த பந்தங்களால் ஆதாயம் உண்டு. உண்ணும் உணவிலும், உபயோகப்படுத்தும் பொருளிலும் கவனம் செலுத்த வேண்டும். மற்றவர்களுக்கு உதவப் போய் வீண் பிரச்சனையில் சிக்கிக்கொள்ள வேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நட்பு வட்டம் விரிவடையும். வெளிநாடு சென்று வரும் யோகம் உண்டு. கணவன், மனைவிக்கிடையே நல்ல புரிதல் இருக்கும். குடும்பத்தில் வரவுக்கு ஏற்ற செலவு இருக்கும். வாகனங்களில் நிதானமாக செல்லவும். பொது காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். தொழில், வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும்.
பரிகாரம் : சுக்கிர பகவானை வணங்கி வழிப்படவும்
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831 Email: alandurastrologer@gmail.com